பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சிவனும் கந்தியும் (5): டுடு தேவர்கள் தொழ ஆடுவர் தில்லைக் கூத்தர். தம்மைக் அேடிக் அேவர்கள் பரவுகின்ற பெருமான் சிற்றம்பலவர். கrராயணைெடு பிரமன்; அக்கினி, சூரியன்; இந்திரன் அேவர் கூட்டம் தேரோடும் வீதியில் எல்லாத் திசைகளிலும் பிறைந்து கிற்க நாம் பாடியும் ஆடியும் அவருக்குப் பல்லாண்டு கூறுவோமாக! ஆாறு நூருயிர கோடி தேவர்களுக்குத் தலைவர் பெருமான். திருமால்; பிரமன்; தேவர்கள் இவர்கள் நெருங்கி முடியோடு முடிகள் மோதுவதால் அவரவர் முடிகளினின்.அறும் கீழே விழுந்த மணிகளே அடியார்கள் அலகால் (துடைப் பத்தால்) தில்லை அம்பலத்தில் திரட்டுவர். பக்தியுடன் உணர்வோர் பெருமானுடைய அருகிளம் பருகுந்தோறும் அமுதம்போலத் தித்தித்திருப்பர் பெருமான்; அத்தகைய பெருமானுடைய திருஉருவத்தைத் தேவர்களே ங்ேகள் பாருங்கள். | திருமால், பிரமன் ஆகிய தேவர்கள் பல நெடுங்காலம் பெருமானேக் காண்பதற்கு ஏங்கி கிற்பர். தேவர்கள் வேண்டப் பெருகி வந்த நஞ்சை பெருமான் உண்டனர். விண்ணவரும், மண்ணவரும், பணியத் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ருர் பெருமான். திரு அம்பலத்தில், கோடிக்கணக்கான தேவர்களின் மகுடத்தில் உள்ள மணிகள் ஒளி வீசும். 58. சிவனும் நந்தியும் (59) கந்தி கையால் முழவத்தை இடிபோற் கொட்ட கடம் புரிவர் பெருமான்.