பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 59. சிவனும் நாயன்மாரும் (60) (1) அப்பர் சம்பந்தர்:== இவர்கள் பழுத்த செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காசு பெற்றனர். இவர்கள் நெஞ்சில் கிறைந்து கின்ருர் பெருமான். = (திருவிழி மழலையில் சிவபிரான் இவர்களுக்குக் காசு அருளியதைக் குறிக்கும்) (2) கண்ணப்பர் கணம் புல்லர்: கண்ணப்பர் கணம் புல்லர் எனப் பெயர்பெற்ற உனது அடியார்கள் தேவலோகத்தை ஆள, பெருமானே ே அங்ஙனம் ஆளாமல் (தில்லை) . மூவாயிரவரொடும் குடி வாழ்க்கை கொண்டு குலாவிக் கூத்தாடுகின்ருய். (3) கோச்செங்கட் சோழ நாயனுர்: இவர் முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து திருஆனேக் காவில் சிவபிரானே வழிபட்டு அப் பெரும் புண்ணியத்தால் அரசராய்ப் பிறந்தவர். (4) சம்பந்தர்: எம்முடைய வல்வினை நோயை நீக்கி எம்மை ஆளுகின்ற காழியர்கோன் சம்பந்தரை ஆட்கொண்டு அருள் செய்தார் பெருமான். ' (5) சுந்தரர் (ஆரூரர்): பெருமான ஆரூர் நம்பி (சுந்தார்) இசை பாடப் பெருமான் ஈடம் ஆடினர். o (6) சுந்தரரும் சேரமானும் : மனித உடலோடு சுந்தரர் (இறைவன் அனுப்பின) வெள்ளே யானேமீது ஏறிச் சேரமானுடன் கயிலேக்குச் சென்றனர். (7) திருநாவுக்கரசு :- I. திரு ஆமூர் நாவுக்கரசு கயிலைக்கு வரும் சிவநெறியைக் காட்டினர் பெருமான்.