பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. சிவனும் பலியும் 162) டுன் (8) தில்லைவாழ் அந்தணர் : ('சிவனும் தில்லைவாழ் அந்தணரும்" என்னும் தலைப்பு 56 பார்க்க) (9) சண்டிேசுரர் : தந்தையின் தாள் அறும்படி செய்த சண்டிக்கு விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும், வணங்கக் கோயிலும், சிவ கிர்மாலியமான அமுதும் தந்தருளிப் பரி வட்டமும், இண்டை மாலையும் 'சண்டேசுரர்' என்னும் திருப்பெயரையும் தொண்டர்களுக்கு அதிபதியாம் தலைமைப் பதவியையும், அவர் செய்த பாபச்செயலுக்குப் பரிசிலாகக் கொடுத்து அருளிய பெருமானுக்கு காம் பல்லாண்டு கூறுவோமாக! (தமது தலையில் சூடி இருந்த கொன்றை மாலையை எடுத்துச் சூட்டினர் சிவபிரான் சண்டேசுரருக்கு) 60. சிவனும் பஞ்ச பூதமும் (6.1) வாயு, ர்ே; ,ே பூமி, ஆகாயம் எல்லாம் ேேய. (பஞ்சபூதம் என்னும் தலைப்பு 128 பிறபொருட் பகுதியில் காண்க) 61. சிவனும் பலியும் (62) வீடுகள்தோறும் பலி வேண்டித் திரிவர் பெருமான்; அப்படி அவர் எழுந்தருளும்போது அவருக்குப் பலி இட வந்த பெண்களின் கூந்தல் அவிழ்ந்து அதிலிருந்த வண்டுகள் “பொம்" என்று ஒலிக்கும். இந்திர லோகம் முழுவதும் பெருமான் இடும் பணியைக் கேட்க விரும்பி இருக்கும்போது பெருமான் அங்கு போகாமல் ஐந்தலை நாகத்தை அரையிற் கட்டி வீடுகள் தோறும் பலிக்குத் திரிவர். அப்படித் திரிந்து கிடைக்கும்