பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. சிவனும் பொய்யும் மெய்யும் (68) டுசு பறந்து பிரமன்தேட, அவனுக்குக் கிட்டாது, பெரியராய் பின் ருர் பெருமான். - 65. சிவனும் பெறும் பேறும் (66) ஒருவர் பெறக்கூடிய பேறு பெருமானுடைய திருப் பெயரைப் பயில்வதும் அவருடைய திறத்தை கினேந்து அழுவதுமே. 66. சிவனும் பேயும் (67) எரிகின்ற சுடுகாட்டில் பிணங்களின் இறைச்சியை உண்டு ஏப்பம் விட்டு விளங்கும் பற்களுடன் பேய்களின் கூட்டம் ஆடுகின்ற இருளில், நடுஇரவில் அருள் புரிவதைக் காட்டும்புன் சிரிப்புடன் தமது திருமேனியில் பாம்புகள் ஆட, ஆடுகின்ற எம்பெருமான் விற்றிருக்கும் இடம் திருவிடை மருதுTா. பேய்கள் உள்ள சுடுகாடு தான் அவருக்கு உறைவிடம். புறச்சமயிகள் முன்பு அடியேனேப் பல நோய்கள் வருத்த இருக்கின்ற காரணத்தால் இத்தொண்டனேட், பேய் என்.அறு கருதித் தம்பிரானே அருளாது இகழ்கின்ருன்' என்று அவர்கள் என்னேப் பரிகசிக்கும்படி செய்வித்தாய் தில்லைக் கூத்தப்பெருமானே ! - (என்னை - வேணுட்டடிகளைக் குறிக்கும்) 67. சிவனும் பொய்யும் மெய்யும் (68) பொய்யருடைய உள்ளத்தில் பெருமான் கலந்து கின்றும் அந்தப் பொய்யற்குப் பொய்யராவார் பெருமான் அவர் மெய்யர்க்கு மெய்யரே.