பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. சிவனும்..........அடியார்களும் [73] அள் அங் 71. சிவனும் முருகரும் (72) அசன்மதலே; கூத்தன் குல இளங்களிறு; பொன்மலை வில்லிகன் புதல்வன்; மானமர் தடக்கை வள்ளல் தன் பிள்க்ள முக்கண் கண்ணுடைக் கோமளக் கொழுந்து என்பன முருகவே8ளக் குறிக்கும். 72. சிவனும், முனிவரும் பெரியோரும் பழைய அடியார்களும் (73) சிவபிரானுடைய திரு அருகிளப் பெற்ருல் பேரின்ப வீட்டில் இருக்கலாம் என்று இருவரும் (பதஞ்சலி, வியாக்கிர பாதர்) கூத்தப்பிரானே இன்னமும் ஏத்துகின்ருர். இருடியர் கூட்டம் அதிக்கப் பரமர் நடம் புரிவார். குற்றமற்ற முனிவருடன் எழுந்தருளுவர் ஞானக் கொழுந்தாகிய கூத்தர். செம்மையாகிய மனத்தினை உடைய வர்கள் “இறைவனே 1 அன்புதா' என்று பெருமானது திருவடியை நோக்கி மனம் உருகுவர். எப்போதும் பெருமா னுடைய கணக்காலே முனிவர்கள் கினைத்துத் தியானம் செய்வர். அந்தணர்கள் பல முனிவர்களோடு தில்லை அம்பலவனே வணங்குவர். பழ அடியார்கள் பல கெடுங்காலம் இறைவனுக்குப் பணி செய்து அவரது திருவருளுக்குக் கவலை யுடன் காத்திருப்பர். பாலகன் (உபமன்யு முனிவர்) பால் வேண்டி அழுத போது iபாற்கடலையே கொடுத்தார் பரமர். 'கோமளக் கொழுங்து - சிவனுடைய குலக் கொழுங்தான முருகன். . tபிறபொருட் பகுதியில் 'வரலாறு' என்னும் தலைப்பு 191 (7) காண்க.