பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்டெ ఇఅథిణతారur ஒளிநெறிக் கட்டுரை 73. சிவனும் யோகமும் (74) அறிவினுக்கு அறியப் புகுந்த யோகத்தில் பொலியும் அநுண்ணியர் பெருமான். அவர் மங்கையோடு (உமையுடன்) இருந்தே யோக கிலேயில் விளங்குவர். 74. சிவனும் இராவணனும் (75) அாக்களும் இராவணனே மலையின்கீழ் அடர்த்தின அரசு ஈசன். அவன் நெரியும்படி விரலால் அடர்த்தார். அரக்கர்களே அடர்த்தவனே எனத் துதித்து மறையோர் வணங்குவர் சிற்றம்பலவரை. மலேயை எடுத்த இலங்கை வேந்தனுடைய இருபது தோளும் இற்று விழும்படி செய்து அவனுக்கு வாளும் காளும் கொடுத்தார் பெருமான். என்னேவிட வலியவர் யார் உளர் என்று கர்வம் கொண்ட இலங்கையர் கோனுடைய தோளே நெரித்தோர் சிவனர். 75. சிவனும் வாத்தியமும் (76) (1) தமருகம் துடி :-தமது திரு அரையில் கட்டியுள்ள கயிற்றைக் கொண்டு தமருகத்தை ஒலிக்கச் செய்வர் பெருமான். (தாருக வனத்து முனிவர் தாம் செய்த அபிசார வேள்வியினின்.அறும் உடுக்கையைத் தோற்றுவித்துச் சிவ பெருமான்மீது ஏவ, அதனே அவர் தம் கையில் ஏந்தி ஒலிக்கச் செய்தார்)

  • பிறபொருட் பகுதியில் வரலாறு' என்னும் தலைப் 191 (6) பார்க்க. LI