பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. வேகனப் பற்றிய வினவும் விடையும் (80) சுக (2) முழவம் :-கந்தி தேவர் முழவங் கொட்ட நாதர் கட்டம் ஆடுவர். (3) யாழ் :-கருவூரர் பாடிய தமிழ் மாலையை மருத யாழோசை ஒலிக்கப் பாட எழுந்தருளுவர் சிவபிரான். s 76. சிவனும் விளக்கும் (77) ஒளிவளர் விளக்கு பெருமான். சாட்டியக்குடியில் உள்ள வர்கள் நெய் சொரிந்து சசனுக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைப்பர். தம்மை மதிப்பவர் உடைய மனமணி விளக்கு சிவன் மெய்யர்க்குத் திருவிளக்கு ஆவர் பெருமான். 77. சிவனும் வெண்மையும் (78) திருற்ேறு வெண்மை விளங்கும் ஒளியை உடையர் பெருமான். 78. சிவனும், வேடருபமும் (79) வேடரூபம் கொண்ட வேடக்காளே. காட்டில் வந்த பன்றியை அம்பில்ை எய்த வேடர் பெருமான். 79. சிவனைப் பற்றிய வினுவும் விடையும் (80) I வினு :- சிவனுக்கு ஆரம் எஅது? விடை :- பாம்புதான் அவர் பூணும் மாலே (ஆரம்). வினு :- சிவனுக்குப் பரிகலம் எது? விடை :-. கபாலம் (மண்டைஓடு) அவருக்கு உண்கலம். வினு :- சிவனுக்குப் பட்டவர்த்தனம் எது? (பட்டம் H. தரித்த யானே) * =