பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை التي يتي விட்ை :- எருது தான் அவருக்குப் பட்டவர்த்தனம். வினு :- சிவனுக்கு மஞ்சன சாலை எது? விடை :- அன்பர்களுடைய கண் அருவிதான் அவருக்கு மஞ்சன சாலே. வினு :- சிவனுக்குத் தேவி யார்? விடை :- மலைமகள் தான் அவர் மகிழ்பெருங்தேவி வினு :- சிவனுக்குச் சாக்தம் (சந்தனம்) எது ? விடை :- சிவனுக்குச் சாந்தம் திருஅேறுதான். வினு :- சிவனுக்குக் கீதம் எது? விடை :- மறை (வேதம்) தான் அவருக்குக் கீதம். வினு :- சிவனது முடி எஆ ? விடை :- சடைதான் அவரது முடி. வினு :- சிவனது கோயில் மாளிகை எது ? விடை :- சாட்டியக்குடியில் வாழ்வோருடைய இதயம் (நெஞ்சு) தான் அவரது கோயில் மாளிகை. II வினு :- சிவனேத் தொழுது பின் செல்பவர் யார் ? விடை :- அவரைத் தொழுது பின் செல்பவன் அயன் முதற் கூட்டம். வினு :- சிவனேத் தொடர்வன எவை? விடை :- அவரைத் தொடர்வன கான்கு மறைகள் (வேதங்கள்.) வினு :- சிவனது உறைவிடம் எஅது ? விடை :- சிவனது உறைவிடம் பேய்கள் வாழ்கின்ற கரிகாடு (சுடுகாடு). வினு :- சிவன் போர்வை எது ? விடை :-சிவனது போர்வை கரியுரி (யானைத்தோல் உரி). வினு :-சிவனது ஊண் எது ? விடை : - திரிந்து வாங்கும் ஊண்தான் அவருக்கு உணவு.