பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70, சிவனேப் பற்றிய வினவும் விடையும் (80) சுடு வி' - சிவனது கோவணம் எது ? விடை - கெருப்புப் பிழம்பு உமிழ்கின்ற அரவம் (பாம்பு) அவரது கோவணம். விற :- சிவனது செபவடம் எது? விடை :- பளிங்கு செபவடம். வினு :- சிவனது ஒளி விளக்கு எது ? விடை :- சாட்டியக்குடியில், உள்ளினர் ஏற்றிய நெய் விளக்குதான் அவர் ஒளிவிளக்கு. _ III வினு :- சிவனுக்குப் பாடும் பதிகம் எது? விடை :- நான்மறை. வினு :- சிவனே அன்பொடு பாடுவார் யார் . விடை :- அம்புருவும்: நாரதரும் அன்பொடு பாடுவர். வினு *— சிவனுடைய கடனசாலை எ.அது P விடை :- உயிர்களுக் கெல்லாம் புகலிடம் அவரது . கடனசாலே. வினு :- சிவனுடைய கமலாசனம் (தாமரைப் பீடம்) எது? விடை :- சாட்டியக்குடியார் இதயக்கமலந்தான் அவருக் குக் கமலாசனம். # IᏙ வினு :- சிவனுக்குத் திருமகன் யார் ? விடை :- திருமகன் முருகன். வினு :- சிவனுக்குத் தேவி யார் ? விடை :- தேவி உமையாள். வினு :- சிவனுக்கு மருமகன் யார் ? விடை :- டிருமகன் மதனன் (மன்மதன்). வினு :- மருமகன் தாயார் யார் ? விடை :- திருமகள் (இலக்குமி) மருமகன் தாயாம். கி. இ. ஒ. க.-5