பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க அர். திருஇசைப்பா ஒளிசெறிக் கட்டுரை வினு :- சிவனுக்கு மாமனர் யார்? விடை :- மாமன் இமவான். வினு :- சிவன் தோழன் யார் ? விடை :- தனபதி (குபேரன்) தோழன். 80. சிவனைப் பாடுபவர் (81) அம்புருவும் காரதரும் சிவனே அன்போடு பாடும் கந்தர்வர். 81. சிவனை வழிபட்டுப் போற்றுபவர் (82) சிவனுடைய திருவருகிளப் பெற்ருல் பேரின்ப விட்டில் இருக்கலாமென்.அறு பிரமனும், திருமாலும், இந்திரனும், அறிவுமிக்க பஆஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருவரும் எங்கள் கூத்தப்பிரானே இன்னும் போற்றுகின்றனர். உ. தி ல் லே முதலாம் தலப் பகுதி பதிகம் பெற்ற தலங்கள் தலம் பதிக எண் பதிக மொத்தம் 1. தில்லை 1-4, 8, 19-29 16. 2. திருஆரூர் 18[29-11յ I 3. திரு ஆவடு அதுறை 6 I 4. திரு இடைக்கழி 7 7 5. திருஇடை மருஅார் 17 I 6. கங்கை கொண்ட சோளே சிசரம் 73 Z 7. திருக் களங்தை ஆதித்தேசி சரம் 9 Z 8. திருக் கீழ்க்கோட்டுர் மணிஅம்பலம் 10 I 9. திருச்சாட்டியக்குடி 15 f 10. தஞ்சை இராச ராசேச்சரம் I6 I 11. திருப்பூவணம் 14 I