பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சில்லே முதலாம் கலப்பகுதி J. LT 10. திருமுகத்தலே II I 10. இசைலோக்கிய சுந்தரம் I2 I 14. திருவிழி மிழலை 5 I ஆனக் கலங்கள் 14 பதிகம் 29 வைப்புத் தலங்கள் (8) வந்துள்ள பதிக எண் 2. ஆமூர் - கிருஆமூர் 19– 3 8. காழி (கோழி) 19— 4 4. சிவபுரம் 15–5,8 5. செப்புறை 29–13 .ே பிடவூர் 7–10 7. மகேந்திரம் 5 8. மயிலே • 28–10 தில்லை முதலாம் தலங்கள் - அகரவரிசையில் 1. தில்லை இத்தலம் சிதம்பரம். இது சிற்றம்பலம்; புலியூர்; பெரும்பற்றப் புலியூர் எனப்படும். இத்தலத்தைப் பற்றிய விவரங்களை ஒளி நெறியில் கலப்பகுதி என்ற தலைப்பிற் காணலாகும். 1. அம்பலம் இறைவனே அம்பலக் கூத்தன்; அம்பலத்தமர சேகரன்; அம்பலத்து அமிர்து என்று கூறி உள்ளார்கள். தேவிக்கும், அவருக்கும் (1) செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்.அறு' குறிப்பு : “ திரு இசைப்பாத் தலங்கள்' என்னும் தலைப்பில் புலவர் ஏறு திருவாளர் மு. அருளுசைலம் எம். ஏ. அவர்கள் சித்தாந்தம் ஆன், 1970 குன் இதழில் எழுதிய கட்டுரை படித்து இன்புறத்தக்கது.