பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (2) "ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம் அவரது ஆடரங்கு" (3) எத்திசையும் வானவர்கள் எத்தும் எழில் தில்லை. அம்பலமே அவரது ஆடரங்கு' 2. கூத்தன் "ஞானக் கொழுந்தது ஆகிய கூததன்' 3. சிற்றம்பலம் (1) மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலம்" (2) தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்" (8) திமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம்" (4) கனகம் நிறைந்த சிற்றம்பலம்" (5) சிரம்புணர் முடி வானவர் அடிமுறையாலிறைஞ்சு சிற்றம்பலம்" (6) 'தண்புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன்" (7) மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலம்’ 4. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலத்தில் புகுந்து, அங்குள்ள பணிகள் பல செய்து நாளும் இறைவன் அருள் பெற்ருல் வீடுபேறு கிடைக்கும். 5. தில்லை (1) **ёБЛГёлот அருளென்று பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப் பட்டுத் தில்லையில் தேவன் ஆடுவர்' (2) வங்கம் (கப்பல்கள்) வந்து அணேகின்ற தில்லை" (3) சேடர் உறை தில்லை" (4) தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்கோனே"