பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சில்லே முதலாம் தலப்பகுதி ، ، (0) "சிவா கதியின் கரையின் மேல் உயர்ந்த மதித் o | (சிவா - வட வெள்ளாறு. சிதம்பரத்திற்கு வடக்கில் உள்ளது.) - - (6) வானேர் பணிய மண்ணுேர் ஏத்த மன்னி டைமாடும் தேனர் பொழில் சூழ் தில்லை" .ே தில்லையம்பலம் (1) ‘அங்கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்கல அம்பலம்' (2) "அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்த கின்ருடு கின்ற எம்பிரான்' (3) நான்மறையைத் தெத்தே என அறு வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் அத்தன்' H (4) 'திருமாலும், பிரமனும், வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதி உக்க, முழு மணியின் திரளே அடியார் அலகினல் திரட்டும் அணி தில்லை அம்பலம்" (5) பல முனிவரொடு அந்தணர் வணங்கும் தில்லே அம்பலம்" 7. தில்லைச் சிற்றம்பலம் (1) கனக மணிமாடத்தில் ஆயிழையார் போற்றிசைப்ப, தெளிகொண்ட தில்லைச் சிற்றம்பலத்தில் சேர்ந்திருக்கின்ருர் இறைவன்' (2) மறையோவாத் தில்லைச் சிற்றம்பலவர்' (3) சித்தர் கனகம் பயிலும் தில்லைச் சிற்றம்பலவர்' (4) செடியுங் தவத்தார் அடையாத் தில்லைச் சிற்றம் பலம் (5) செந்நெல் விளை கழனித் தில்லைச் சிற்றம்பலவர்' (6) 'தில்லைச் சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலம்' i. (7) தேடி யிமை யோர் பரவும் தில்லைச் சிற்றம்பலவர்"