பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.............’O திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (8) "தேரார் விழவோவாத் தில்லைச் சிற்றம்பலவர்' (9) 'தேவர் மறை பயிலுக் தில்லைச் சிநிறம்பலவர்" (10) “புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் கண்ணிய ர்ேசி சிவலோகம் ஆவது தில்லைச் சிற்றம்பலமே." (11) மாலோடயனும் அமரர் பதியும் வந்து வணங்கி, கின்(று) அருளாய் என்றென்றவரேத்த....... .தில்லை மல்கு சிற்றம்பலந்தன்னுள்........பரமன் ஆடுமே". .ே புலியூர் ‘'வேண்டு வோர்க்கு அருள் செய்யும் புலியூர்' 9. பெரும்பற்றப் புலியூர் 1. "மறையோர்தம் சிங்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்.” பின் 3. 'அமரரும், பிறரும் அலைகடல் இடுதிரைப் புனித்த* ர்ேத்த ர்ே அரும்பும் பெரும்பற்றப் புலியூர்.' 3. பெருமான் கடம் செய் சூழலிற் கோயில் கோபுரம், கூடம் மாட மாளிகை எல்லாம் செம்பொனல் அரும்பும் பெரும்பற்றப்புலியூர். (4) அழகு மிகுந்த பெரும்பற்றப் புலியூர். (5) முக்கண்ணே உடைய பெருமானுடைய பேர்கள் ஆயிரம் நூருயிரம் பிதற்றுகின்ற பெற்றியோர் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூர். (6) ஒழிவில்லாமல் வேள்வி செய் பெரியோர் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூர். (7) செங்கெற்கழனி செங்கழுநீர்ப்பூ இவைகொண்ட பெரும்பற்றப்புலியூர்.

  • மூர்த்திதலம் இவையுடன் தீர்த்த விசேடமும் கொண்டது தில்லை. தீர்த்தம் சிவகங்கை. ர்ேத்தம் என்பது சிவகங்கையே எத்தருங்தலம் எழிற்புலியூரே மூர்த்தி அம்பலக்கூத்தனது ருவே" -சிதம்பரச்செய்யுட் கோவை.