பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ"அ- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (4) கங்கையின் சிறுவன் கணபதியின் தம்பி ஆகிய *சுப்பிரமணிய மூர்த்தி இத்தலத்தில் திருக்குரா மரத்தின் கிழற்கீழ் வேலுடன் விளங்க விற்றிருக்கின்ருர். (5) மறையோர், வானவர், வையம் உய்ய.......திரு இடைக்கழியில் திருக்குரா கிழற்கீழ் விற்றிருக்கின்ருசி பெருமான். 6. திருஇடை மருதூர் இத்தலம் கும்பகோணத்திற்கு வடகிழக்கு 5 மைலில் உள்ளது. புகைவண்டி கிலேயம். மூவர் தேவாரம் பெற்றது. இத்தலத்தைப் பற்றிய விவரங்கள் ஒளிநெறியிற் கான லாகும. (1) தமது மேனியில் அரவு ஆட ஆடுகின்ற பெருமான் விற்றிருக்கும் தலம் திரு இடைமருதுார். (2) விணே கீதத்துடன் கின்னரங் கலந்(து) ஒலிப்ப, மந்திர கீதமும், தீங்குழலும் எங்கும் ஒலிக்கும் இடம் திரு இடை மருதுார். (3) அரையிலோராடை விளங்க, அதன் அருகே மணியுமிழ் நாகம் மணி உமிழ்ந்(து) இமைப்பச் சிவபிரான் விற்றிருக்கும் தலம் திரு இடைமருதுரர். (4) தம் நெஞ்சம் மாதர்களின் கலவித் தொழிலில் ஈடுபடாதபடி காத்து இருளில் நடுகல் யாமத்தில் மழலை யாழ் ஒலிக்க வந்து தன் நெஞ்சிற் புகுந்த பெருமான் இடம் திரு. இடை மருதுார் என்கின்ருர் கருவூார். (5) தமக்குத் தந்தையும் தாயுமாய்ப் பல்லுாழி காலம் உடன் இருந்தும் தம்மை அணுகாமல் இருந்து இப்பொழுது தம்முடன் கலந்தவன் மருவும் இடம் திரு. இடைமருதுார் என்கின் ருர் கருவூார் (6) விண் வழியிற் போகாது என்றும் மனம் உருகிப் பெருமானே கினைந்து புலம்புபவருடைய கண்மணி போன்ற பெருமான் மருவிடம் திருவிடை மருதூர். H Ts சுப்பிரமணியன் என்னும் வடமொழிப் to பெயர் தமிழ் நால்களில் முதன்முதலாக இங்குத் தான் வங்துள்ளதுபோலும்