பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒளிநெறி முற்சேர்க்கை-5 2. காந்தாரம் 1. கோயில் 2. திரை லோக்கியம் 3. புறநீர்மை 1. கோயில் -- 2. திருக்களந்தை 3. கோயில் 4. சாளரபாணி 1. கோயில் 5. நட்ட ராகம் 1. கோயில் 6. இந்தளம் 1. கோயில் 12, 9. 2 I I 9. 23. 24. ஆக ஒன்பதின்மர் பாடியவற்றுள் பண் பஞ்சமத்தில் 21 பதிகங்களும் பண் காந்தாரத்தில் 2 பதிகங்களும்; பண்புற நீர்மையில் 3 பதிகங்களும்; பண் சாளரபாணியில் 1 பதிகமும்; பண் நட்டராகத்தில் ஒரு பதிகமும்; பண் இந்தளத்தில் 1 பதிகமும் ஆக 29 பதிகங்கள் கோயிலுக்கு (தில்லைக்கு) 18-பதிகம் பண் பஞ்சமத்திலும், 11 தலங்களுக்கு பஞ்சமம் அல்லாத பிற பண்கள்.