பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 3. சிவபிரானேக் குறிக்கும் அடையாளங்கள் பழையராற் தொண்டர்க்(கு) எளியரே, மிண்டர்க்(கு) அரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்(து) என் பிணி பொறுத்தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும் குழைய ராய் வந்(து) என் குடி முழுதாளுங் குழகரே ஒழுகு நீர்க் கங்கை அழகரே யாகில் அவர் பாந்தள் பூணுரம், பரிகலம் கபாலம், பட்டவர்த் தனம் எரு(து), அன்பர், வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை, மலைமகள் மகிழ்.பெரும் தேவி, சாந்தமும் திருநீ(று), அருமறை கீதம், சடைமுடி, சாட்டியக் குடியார், ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை ஏழ், இருக்கையுள் இருந்த ஈசனுக்கே. மெய்யரே மெய்யர்க்(கு) இடுதிருவான, விளக்கரே, எழுதுகோல் வளே யாள் மையரே, வையம் பலிதிரி த) உறையும்: மயான ரே உளங்கலந் திருந்தும், பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள் வழி இருள்கிழித் தெழுந்த, ஐயரே யாகில் அவர் விரிபுநீர் ஆலக் கருமையும் சாந்தின், வெண் மையும் செந் திறத் தொளியும், கரியும் நீராடுங் கனலுமொத் தொளிரும், கழுத்திலோர் தனிவடங் கட்டி, முரியுமா றெல்லாம் முரிந்(து) அழகியை பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்(பு) அவிழ்ந்து, சரியுமா சுழியங் குழை மிளிர்ந்(து) இருபால் தாழ்ந்தவா காதுகள், கண்டம், கரியவா தாமுஞ் செய்யவாய் முறுவல், காட்டுமா சாட்டியக் குடியார், இருகை கூம் பின கண்(டு) அலர்ந்தவா முகம் ஏழ், இருக்கையில் இருந்த ஈசனுக்கே. 9-4 I 5. It J. E. II - Y I 5 I