பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凸品0 க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா t3) "அயிராவணம் :-(சிவலோகத்து யானை) வெள்ளான (அபிரா வணம்) களையா உடலோடு சேரமான் ஆரூரன், விளையா மதமாரு வெள்ளான மேல் கொள்ள 1 9-5 28. சிவபெருமான் வாய்மொழி (வேதாகம சாத்திரங்கள்) சிற்றம்பலவர் வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே & 7. G 29. சிவபிரான் விரும்புவன (1) கருவூரர் : மைக்கடா அனைய என்னையாள் விரும்பி 9.7 -(2) காலனக் கொன்றது : அந்தகன் றன் மூவா உடலவியக் கொன்றுகந்த முக்கண்ணர் 27.7 (3) கூத்து : அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாப் I - I (4) தலம் :-(திருவிழிமிழலை) உமை மணவாளன் விரும்பிய மிழலை 5-8 (5) யானே உரி : எழில் மால் கரியின் உரிவை நல் உத்தரியம் உகந்தான் 2 5-4 (6) விடம் : வேலையார் விடம் உண்டு உகந்திர் 28. I 17) விடை : சேக்காதலித் தேறும் தில்லைச் சிற்றம்பலவர் E 7. I 0. "அயிராவணம் ஏருது ஆன் ஏறு ஏறி அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆன்டி அபிராவணமே'-அப்பர் (6.25.1)