பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி"கள் க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா 59. சிவனும் நந்தியும் நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர் நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே 3.

60. சிவனும் நாயன்மாரும் பாடலங்காரப் பரிசில் கா(சு) அருளிப் பழுத்த செந்தமிழ் மலர் சூடி, நீடலங் காரத்(து) எம்பெரு மக்கள் நெஞ்சி னுள் நிறைந்து நின்ருனே 5-I 2 (அப்பர், சம்பந்தர் இவர்களுக்குத் திருவிழிமிழலையில் சிவபிரான் காசு அருளினது குறிப்பிடப்பட்டுள்ளது.) கண்ணப்பர், கணம்புல்லர் : கடியார் கணம் புல்லர், கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆள நீ ஆளாதே... மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினேயே I 9-2 (கோச்செங்கட் சோழ நாயனுர் :-முற்பிறவியில் சிலந்தியாயிருந்து, திரு ஆனைக்காவில் சிவபிரான வழிபட்டு, அப்பெரும் புண்ணியத்தினல், அரசராய்ப் பிறந்தவர்.) சிலந்தியை அரசாள்க வென்(று) அருள் செய்த தேவ தேவீசனே 23 of சம்பந்தர் : எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும் சம்பந்தன் காழியர் கோன் தன்னையும் ஆட்கொண்டருளி 19-4 சுந்தரர் (ஆரூரர் : அடிகள் அவரை ஆரூர் நம்பி இசை பாடக்... குழகன் ஆடுமே 24.10 சுந்தரர் (ஆரூரர்), சேரமான் : கஅளயா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதமாரு வெள்ளான மேல் கொள்ள I 9-5 நாவுக்கரசர் : அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர் நாவுக்கரசைச், செல்ல நெறி வகுத்த சேவகனே Io. 3