பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (2) க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதஞலே பேயாவித் தொழும்பனைத் தம்பிரான் இகழும் என் பித்தாய் *நாயேனைத் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே ! 2 I-4 68. சிவனும் பொய்யும் மெய்யும் உளங்கலந்திருந்தும் பொய்யரே பொய்யர்க்(கு) பொய்யரே பொய்யர்க்(கு) மெய்யரே மெய்யர்க்(கு) மெய்யஞ்ஞன்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ் Dற்கும் பண்பு I

69. சிவனும் மறையும் (வேதமும்) சிவனும் மறையும் அருமறை கீதம்...ஈசனுக்கே I 5-2 அருமையின் மறைநான் கோலமிட்டரற்றும் அப்பனே ! 1-4 சொன்னவில் முறை நான்(கு) ஆரணம் உணராச் சூழல்புக்(கு) ஒளித்த நீ I 4.7 தொடர்வன மறைகள் நான்கு I 5 of பதிக நான் மறை 15-4 மறைகள் எவையும்...அறிவரும் பெருமை தஞ்சை இராச ராசேச்சரத்திவர்க்கே 16-5 மறைகளும் தேட அரியர் 9-3 மறைகளும்......... மாட்டாது......... மயங்கி முறை முறை முறையிட்டோர்வரியாயை I-II சிவனும் வேதமும் ஆரணம் பொழியும் பவளவாய் மணியே 1 I- I 70. சிவனும் மறையோரும் (அந்தணரும்) அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் ! அருளென்று துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலந் தன்னுள்...பரமன் ஆடுமே 2 4-8 பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகு காவிரிக்கரை மேய ஐயா! திருவாவடு துறை அமுதே ! 6. I மெய்ச்சுருதி விதி வழியோர் தொழும் ஆதி 6 - of

  • நாயேன என்பது 'வேளுட்டடி"களைக் குறிக்கும். க