பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

АБОР — உ. தலப் பகுதி (திருஇசைப்பா விட மிடற்(று) அடிகள், துணியுமிழ் ஆடை அரையிலோ ராடை, சுடர் உமிழ் தர அதன் அருகே, மணியுமிழ் நாகம் மணி யுமிழ்ந்(து) இமைப்ப, மருவிடம் திருவிடை மருதே வீங்குல(கு) ஒழிவற நிறைந்து, துணிபடு கலவிமலை மகளுட குய்த், துாங்கிருள் நடுநல் யாமத் தென், மன னிடை அணுகி துணுகியுள் கலந்தோன், மருவிடம் திருவிடை மருதே 17- 3 I 7-4 7. கங்கை கொண்ட சோளேச்சரம் (13) திரிசிராப்பள்ளி அரியலூர் வழியாக ஜெயங்கொண்டி சோழ புரத்திற்குக் கிழக்கே சுமார் 4 மைலில் உள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் என இவ் ஊர் வழங்கும். இத் தலத்தில் உள்ள சிவாலயம் கங்கை கொண்ட சோளேச் சரம் என்பதாம். இத்தலத்தைப் பற்றிய பிற விஷயங்களை 'திரு இசைப்பா, திருப்பல்லாண்டு' தெளிவுரை என்னும் திருப்பனந்தாள் பதிப்பு (20-12-1964) நூலிற் காணலாகும்.) கங்கை கொண்ட சோளேச்சரத்தானே I & 8. கயிலை (வைப்புத்தலம் 2) கயிலை மலை - பொன் நெடுங் குன்று I 6 - 7 F 'பொன் நொடித்தான் மலை' - சுந்தரர் 7.100.10 9. திருக்களந்தை ஆதித் தேச்சரம் (9) இத்தலம் திருத்தருப்பூண்டிக்கு மேற்கே நல்ல வழியில் 9 மைலிலும், கொடி வழியில் 5 மைலிலும் உள்ள திருக் களர் என்ற தலத்திற்குத் தென் மேற்கில் சுமார் 2 மைலில் முள்ளியாற்றின் தென் கரையில் 'களப்பாள்' (சளந்தை) என்னும் ஊரிலுள்ள சிவாலயமே, 'ஆதித் தேச்சரம்' இத்தலத்தைப் பற்றிய பிற விவரங்களைத் திருப்பனந்தாள் பதிப்பில் காணலாம். இது கூற்றுவ தாயனர் தலம். அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித் தெழுந்த ஐயரேயாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே # 9-8