பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 11. திருக்கீழ்க் கோட்டுர் (10) ó OIFL இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழு நிலை மாடம் அந்தணர் அழலோம்(பு) அகலபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே 9.2 உண்ட(து) ஆலமே ஆகில் அவரிடங் கள ந்தை அணிதிகழ் ஆதித் தேச்சரமே என்னையாள் விரும்பி......... காத்தெனக்(கு) அருளே புரியவும் வல்லரே எல்லே அக்கடா ஆகில் அவரிடங் களந்தை அளிதிகழ் ஆதித்தேச் ச மே 9.7 ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணி திகழ் ஆதித் தேச் சரமே 9.4 கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடைமருங்(கு). ஒருத்தி அவளுமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் 9- 6 ஆதித்தேச் சரமே 9 - 5 நிலைநீர் அமலமே ஆகில் அவரிடங் கள ந்தை அணிதிகழ் ஆதித் தேச்சரமே 9 - 9 நீரணங் கு) அசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித் தேச்சரம் 9. IO மறைகளும் தேட, அரியரே யாகில் அவரிடங் கள ந்தை அணி திகழ் ஆதித் தேச்சரமே 9 - 5, முக்களுன் உறைவிடம் போலும் மலை குடைந் தனேய நெடு நிலை மாட மருங்கெலாம் மறையவர் மறையோத் து) அலைகடல் முழங்கும் அந்தணிர்க் களந்தை அணிதிகழ் ஆதித் தேச்சரமே 9- I 10. காழி (சீகாழி) (வைப்புத்தலம் 3, சம்பந்தன் காழியர் கோன் தன்னையும் ஆட்கொண்டருளி I 9-4 11. திருக்கீழ்க் கோட்டுர் (10) மணி அம்பலம் * கோட்டுர் :-இத்தலம் திருத்தருப் பூண்டி புகைவண்டி நிலை யத்துக்கு வடமேற்கு 9 மைலிலும் மன்னர் கடி புகைவண்டி நிலையத் தக்குத் தென் கிழக்கில் 10 மைலிலும் உள்ளது. திருக் கோட்டுரில் மேற்கே உள்ள திருக்கோயில் தேவாரம் பெற்றது; கிழக்கே உள்ள திருக்கோயில் திருஇசைப்பா' பெற்றது. இதுதான் கிழக்கோட்டுர் மணி அம்பலம். _

  • இப்பதிகம் தலைவனிடம் ೩meು ೧+FF- தலைவியின் கூற்ருக

அமைந்துள்ளது.