பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 19. பிடவூர் J. Off, இத் தலத்தை அடையலாம் திரைலோக்கிக்குத் தெற்கில் 2 மைலில் (துயிலிக்) கோட்டுர் என்ற கிராமம் உள்ளது. கோட்டுர் கோடை என்றும் மருவியது. கோட்டுரும் (கோடையும்) திரைலோக்கியும் கருவூரர் காலத்தில் ஒன்ருக இருந்தது போலும் அணி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! I 2- I 0. (கோ.ை - துயிலிக்கோட்டுர்) கோடைத்திரை லோக்கிய சுந்தானே I 2 சிரணைத்த பொழிற் கோடைத் திரை லோக்கிய சுந்தரனே 12 - 1 I சிரோங்கும் பொழிற் கோடைத் திரைலோக்கியே சுந்தரனே! 12 1 செஞ்சாலி வயற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! I 2.7 செழுமதில் சூழ் பொழிற் கோடை 12 - 5 திருந்து விழ(வு) அணி கோடைத் திரை லோக்கிய சுந்தரனே ! I 3 - I 0. தென்பொழிற் கோடைத் திரை லோக்கிய சுந்தரனே I 3-9 நளிர் புரிசைக் குளிர் வனம் பாதிரம் போது சொரி கோடை 1 2-8 பாதிரம் போது சொரி கோடை 12 - 8 பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே I 2 போற்றிசைப்பார் காந்தாரம் சீரனைத்த பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 1 2-1 I முரிந்த நடை மடந்தையர் தம் முழங்கோலியும், வழங்கொலி யும் திருந்து விழ(வு) அணிகோடை I 2 - I Go வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே I 2 - 7 19. பிடவூர் (வைப்புத்தலம் 6) இவ்வூர் திருவிடைக் கழியின் அருகே வடக்கில் உள்ள 'கட லாழி’ ஆற்றின் வடகரையில் உள்ளது. பிடையூர் என வழங்குகிறது. சுந்தரர் தேவாரவைப்புத்கலம், பிட ஆர். இது 'திருப்பதட் டுர்' என வழங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறை யூருக்குக் கிழக்கில் 12 மைல் தூரம் இவ்விரண்டிடங்களிலும் "ஐயனர்' ஆலயம் உளது. மருண்டுறை கோயில் மல்கு நன்குன்றப் பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் 7 - I (

  • இத்தலத்து இறைவன் பெயர் "சுந்தரம்' ('சுந்தரேசுரர்') -