பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி திஉகி. தன்சோதி யெழு மேனித் தபனியப் பூஞ்சாய்க் காட்டாம் உன்சோதி எழில் காண்பான் ஒலிடவும் உருக் காட்டாப் துஞ்சா கண் இவளுடைய, துயர் தீருமாறுரையாய், செஞ்சாலி வயற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 12.7 அரும் பேதைக்கு அருள்புரியா (து) ஒழிந்தாய், நின் அவிர் சடைமேல் நிரம்பாத பிறைது.ாவும் நெருப்பொடும் நின் கையிலியாழ் நாம் பாலும் உயிர் ஈர்ந்தாய்...... திரை லோக்கிய சுந்தரனே I 2 - & ஆருத பேரன்பினவருள்ளங் குடிகொண்டு, வேருகப் பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு, வீருடி இவள் உன்னைப், பொது நீப்பான் விரைந்தின்னம்,தேருள்,தென்பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! I 2, 9 சரிந்த துகில், தளர்ந்த இடை அவிழ்ந்த குழல், இளந் தெரிவை, இருந்தபf(சு) ஒருநாள் கண்(டு) இரங்காய் எம்பெருமானே ! ...... திரைலோக்கிய சுந்தரனே ! I 3-10 ஆசனத் தேன் பருகி அருந்தமிழ் மாலே......கருவூரன் தமிழ் மாலை......ஈரைந்தும் போற்றிசைப்பார் காந் தாரம்...... திரைலோக்கிய சுந்தரனே ! I E - II பதிக எண் 16. தஞ்சை இராசராசேச்சரம். ஆசிரியர் : கருவூர்த்தேவர். === நத்ருய் இரங்கல் துறை. گیا۔ அருளுமாறருளி ஆறுமாருள அடிகள்தம் அழகிய விழியும், குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வ(து) அழகோ ? 1 6 . Ց பதிக எண் 23. 2. கோயில் - பவளமால் வரை. ஆசிரியர் : திருவாலியமுதனர். தலைவி கூற்று பவளமால் வரை யைப் பனிபடர்ந்தனையதோர் படரொளி தரு நீதும் குவளை மா மலர்க் கண்ணியும் கொன்றையும் துன்னு பொற்குழல் திருச்சடையும்...... தில்லையுள் திரு நடம் புரிகின்ற தவள வண்ணனே நினைதொறும் என் மனம் தழல் மெழு (கு) ஒக்கின்றதே 3 & . I தில்லையுள் திருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினை தொறும் என் மனம் தழல் மெழு(கு) ஒக்கின்றதே. 23 - 1