பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிமையோர் பரவும் தில்லைச்சிற்றம்பலவர் ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே. தில்லைச் சிற்றம் பலவர் கொட்டா நடிமாடிக் கோல் வளைகள் கொள்வாரே. ஆரே இவை படுவார் ? ஐயங்கொள வந்து, போரேடி என்று புருவம் இடுகின்ருர்: தேரார் விழவோவாத் தில்லைச் சிற்றப் பலவர், தீரா நோய் செய்வாரை ஒக்கின்ருர்; காணி ரே. காணிரே என்னுடைய கைவளைகள் கொண்டார் தாம் சேனா மணி மாடத் தில்லைச்சிற்றம் பலவர், பூணுர்வன முலைமேல் பூ அம்பால் காமவேள், ஆளுடுகினறவா கண்டும் அருளாதே. ஏபிவரே வானவர்க்கும் வான வரே என்பாரால்,தாயிவரே எல்லார்ச் குந் தந்தையுமாம் என் பாரால், தேய் மதியஞ் சூடிய தில்லைச் சிற்றம் பலவர், வாயினைக் கேட்டறிவார் வையகத் தார் ஆவாரே. ஆவா! கிருவடி கொண்டு அந்தகன்றன்......... உடலவி யக்கொன் றுகந்த முக்கண்ணர்........ .தில்லைச் சிற்றம் பலவர் கோவா இனவளைகள் கொள்வாரோ என்னை யே. தில்லைச்சிற்றம் பலவர் முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே. முத்தர் முது பகலேவந் தென்றன் இல் புகுந்து பத்தர் பலியிடுக என் நெங்கும் பார்க்கின்ார். தில்லைச் சிற்றம் பலவர் கைத் தலங்கள் வீசி நின்ரு டுங்கால் நோக்காரே. நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று H. H. H. H. H. H. H. H. H. சிற்றம்பலவர் ஊர்க்கே வந்(து) என் வளைகள் கொள்வாரோ ? ஒண்ணுதலீர் ! ஒண்ணுதவி காரணமா உ. ம்பர் தொழுதேத்தும் கண்ணுதலான் தள்னேப் புருடோத்தமன் சொன்ன பண்ணு தலைப் பத்தும் பயின்ருடிப் பாடினர், எண்ணு தலைப்பட்டு) அங்கு) இனிதா இருப்பாரே. பதிக எண் 28. 9. கோயில் சேலுலாம். ஆசிரியர் : சேதிராயர். இப்பதிகம் சிவபெருமானிட்த்தக் காதல் கொண்ட பெண்ணின் நற்ருய் கூறின மொழிகளாக அமைந்தது: அந்தாதித் தொடையது. H ങ്ക്, மி உசு கட. அகப்பொருட் பகுதி (திருஇசைப்பா 27-2 o ". . 27-4

  1. 7 - 5

37 - 5 27.7 18 T • & E 7 - 9 27. I 0 A 7. II