பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

占店五_s ச. (1) பாடினுேர் பகுதி (திருஇசைப்பா காமனைக் காலன் தக்கன் மிக்கெச்சன் ப.க் கடைக் கணித்தவன் அல்லாப் பேய் மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன். 2 - I I ஈசன் நேசத்(து) இருந்த சித்தத்தினேன் 4. I எட்டுரு விரவி யென் னே ஆண்டவன். 4 - 2 உருக்கி என் உள்ளத்துள்ளே உளநலந்தே துல் மாருத் திருக் குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன். 4 - 7 பதிகம் 2 பெருமானுடைய திருவடிமுதல் திருமுடிவரையில் சிறப் பித்துக் கூறுவதால் இது பாதாதிகேசப் பதிகம் (22 - ஆம் பதிகமும் இவ்வாறே) திருமாளிகைத் தேவர் கோயில் பாதாதி கேசம் :மயர்வதும் அமரர் மகுடந் தோய் மலர்ச் சேவடிகளென் மனத்து வைத் தருளே. 2 I சிற்றம்பலக் கூ க்தா உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்னடிக் கீழ(து) என்னுயிரே 2.3 சிற்றம்பலக் கூத்தா நிரம் தரம் முனிவர் நின திருக் கணக்கால் நினேந்து நின்ருெழிந்து தென் நெஞ்சே 2 - 5 ற்ெறம்பலக் கூத்த வார் மலி முலையாள் வருடிய திரண் மாமணிக்குறங் கடைந்ததென் மதியே 2 - 4 சிற்றர் பலக்கூத்த பொறையணி நிதப்பப் புலியதளாடைக் கச்சு நூல் புகுந்ததென் புகலே 2.5 சிற்றம் பலக்கூக்க மதுமதி வெள்ளத் திருவயிற்றுந்தி வளைப் புண்டென்னுள் மகிழ்ந்ததுவே 2 - 5 சிற்றம்பலக் கூத்த உருமருவு) உதசத் தனிவடம் தொடர்ந்து கிடந்த(து) என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே 2.7 சிற்றம்பலக் கூத்த அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்(று) என் அறிவே 2 - 8 சிற்றம்பலக் கூத்த கருவடி குழைக் கா(து) அமலச் செங்கமல மலர் முகங் கலந்த(து) என் கருத்தே 2.9 சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்த நீர் கொள் செஞ் சடை வாழ் மதி புது மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நின்றந்தே. 3. 10