பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●ናቆም� ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பr அளவில்லதோர் ஆனந்தவெள்ளப் பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. பண்டும், இன்றும், என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண் டு கூறுதுமே. ஊரும் உலகுங் கழற .ழறி உமை மணவாளனுக் காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல் லாண்டு கூறுதுமே. 2 9.7 பாராள் கொல் புகழ் படியும் ஆடியும் பல்லாண்டு கூgதமே. 29 - 12 அந்த மில் ஆனந்தச் சேந்தன் னே ப் புகுந்தாண்டு கொண்டாகுயிர் மேல் பந்தும் பிரியப் பரிந்தவனே என்று கால கண்டு கூறுதுமே. 2 9 - I & 3. கருவூர் த்தேவர் திருஇசைப்பா 29-பதிகங்களுள் இவர் பாடிய பதிகம் 10 கோயில் இது 8 ஆம்பதிகம். திருக்களந்தை ஆகித் கேச்சரம் 9-ஆம் பதிகம். திருக்கீழ்க்கோட்டுர் மணியம்பலம் 10-ஆம் பதிகம். திருமுகத்தலே இது 11 ஆம் பதிகம். திரைலோக்கிய சுந்தரம் 12 ஆம் பதிகம். கங்கை கொண்ட சோளேச்சரம் 13-ஆம் பதிகம் திருப்பூவணம் 14ஆம் பதிகம். திருச்சாட்டியக்குடி 15 ஆம் பதிகம். தஞ்சை இராச ராசேச்சரம் 16ஆம் பதிகம். 10 திரு இடை மருதுார் 17 ஆம் பதிகம். இவர் கருவூரில் பிறந்தவர். அதனல் கருவூர்த்தேவர் எனப் பெயர் வந்தது. இவருடைய திரு உருவச்சிலை கருவூர் பசுபதீசுவரர் ஆலயத்திலும், தஞ்சாவூர் பிரகதீசுரர் ஆலயத்திலும் உள்ளது. இவர் வேதம் பயின்ற அந்தணர். இவரைப் பற்றிக் கருவூர்த்தல புராணமும், திருநெல்வேலித் தல புராணமும் கூறும். இவர் ஒடேந்திப்பலிக்குத் திரிந்தவர். கருவூர்த்தேவரும் சிவனும் இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே, யார் துணை என்ருல் அஞ்சல் என்றருள் செய்வான் கோயில்...... பெரும் பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம்பலமே.) 3.2