பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச.அ ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பா திருவருள் புரிந்து) ஆள் ஆண்டு கொண்(டு) இங்ங்ன். சிறியனுக் கு) இனியது காட்டிப் பெரிதருள் புரிந்(து) ஆனந்தமே தரும் நின், பெருமையிற் பெரியதொன்(று) உளதே ? 1 4-1 பாம் பனைத் துயின் ருேன் அயன் முதல் தேவர், உன் ைெ டுங் காலம் நிற் காண்டான், ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த, எளிமையை என்று(ம்) நான் மறக் கேன் 1 4-2 கரைகடல் ஒலியில் தமருகத் து) அரையில். கையினிற் கட்டி கயிற்கு ல், இருதலே ஒரு நா இயங்க வந்(து) ஒரு நாள், இருந்திடாய் எங்கள் கண்முகப்பே I 4-3 கன்னியல் மணியின் சூழல் புக்கு அங்கே, கலந்து புக்(கு) ஒடுங்கினே (கு) அங்ங் ன் நுண் ணியை எனினும் நப ப ! நின் பெருமை, துண் ணிமை இறந்தமை அறிவன். 14-4 கடுவினைப் பாசக் கடல் கடந்(து) ஐவர், கள்ளரை மெள்ளவே துரந்துன், அடியினை இரண்டும் அடையு மா( ) . அடைந்தேன் அருள் செய்வாய்; அருள் செயா தொழிவாய். I 4 - 5 செம்ம ைக் கிழவோர் அன்புதா என்றுன், சேவடி பார்த் திருந்(து) அலச, எம் மனங்குடி கொண்டிருப்பதற் கியாளுர் என்னுடை அடிமைதான் யாதே ? 1 4-6 சொன்ன வில் முறை நான் (கு) ஆரணம் உணராச் சூழல் புக்(கு) ஒளித்த நீ இன்று, கன்னவில் மனத்(து) என்கண் வலைப்படும் இக்கருணையிற் பெரிய தொன்றுளதே ? I 4 - 7 பூவனங் கோயில் கொண்டெனே ஆண்ட புனிதன. I 4 - I 0. என ஆண்ட புனிதனை...... தீவணன் தன் னைச் செழு மறைதெரியும், திகழ் கருவூானேன். I 4 - 10 கருவூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும் வல்லார்கள், பரமன(து) உருவமாகுவரே. I 4 - I 0. என்றன் களைகனே! களை கண் மற்(று) இல்லாத்தனிய னேன் உள்ளங்கோயில் கொண்டருளும் சைவனே. I 5-5 தனியனேன் உள்ளங்கோயில் கொண்ட ருளும் சைவனே ! சாட்டியக் குடியார்க்(கு) இனிய தீங்கனியாய் ஒழிவற நினைந்(து) ஏழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே. I 5 - 5 பித்தனேனுடைய சம்புவே . I 5 - 7 எங்கும் ஒழிவற நிறைந்(து) ஏழ் இருக்கையில் இருந்த வா(று இயம்பே. I 5.7 சாட்டியக்குடி யிருந்தருளும் எங்கள் நாயகனே போற்றி ! 1 5 - 5