பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா எத்திக்கும் கற்ற புகழ் வெற்றித் திருத்தணி-திருப்புகழ் 3 O G 4-8 எக்கரைக்குண்ட மிண்ட எத்தரை. எக்கராம் அமண் கையர்-சம்பந்தர் 3-3 9-11 4-8 குண்ட மிண்ட எத்தர். == வெஞ்சொல் மிண்டர்-சம்பந்தர் J-49 - 10 4.9 அச்சங்கொண்டு அமரர் ஒட சிந்தித் திசை திசையே தேவர்களை ஒட்டுகந்த-திருவாசகம் 3.15 4-10 விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்....அம்பலவன். (1) விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் -அப்பர் 4 - 72 - 1 (2) புரந்தரன், மாலயன் பூசலிட்டிோல முட்டின்னம் புகலரி தாய் இரந்து இரந்து அழைப்ப-பல்லாண்டு 5 4-10 பெண்ணரைக் காணுகண், வாய் பேசா(து) அப்பேய்க ளோடே. நீணிலா அணியினனை நினைந்து நைந்துருகி...... நின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்ம ? நாம் அஞ்சு மாறே'--திருவாசகம் 3 5.10 4-10 தெண்ணரைத் தெருளா உள்ளத் திருளரைத்....திட்டை முட்டைப் பெண்ணரை. - *『 பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண் தெண்னர் -சம்பந்தர் 3 - 47-3 4-11 செம்பொன் அம்பலவற்கு ஆளாம் உறைப்புடை மெய்யடி யார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு(பு) ஆடார் இறப் பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பர். திருவீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கு நிற்பவர் தம் பொன்னடிக் கமலப்பொடி யணிந்து) அடிமை பூண்டேன் 5 - 6 5-1 புயல் வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகன். Ho = (1) மேக நல்லூர்தியர்-அப்பர் 4-1 6-2