பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 5 5-2 5-4 வியன் கொண்டில் மேற்செல் விகிர்தர் போலும்-அப்பர் 6-18-4 (2) பாதிரிப் புலியூரின் மேகவாகனர் அடிபணிபவரெனப் பாதிரிப் புலியூர்க் கலம்பகம். -கலம்பகம் 59 கருமுகிலாய்ச் சுமப்பவனே-வாட் போக்கிக் கலம்பகம் மேனிக் கொப்பு முகிலுடை முகிலாய் - வீரவனப் புராணம், சோழன் மகப். I I அரும்பதவுரை. (3) பாரொடு விரிஞ்சன் தன்னைப் படிைத்திடிப் பன்குள் மாயன், காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்ததே போல்-கந்தபுராணம் சூரன் வதை 5 DI (4) நாரணன் தாமரை யாளி யாதி, கூலகேழையும் சன் றிடும் ஆசையின் உம்பாகோனைப் பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான் 'மாலோய் ! ...... சுரராண்டினில் ஆயிர ஆண்டு...... இம்மேக உருக் கொடு தாங்கினை எம்மை வேண்டும்...... வரம் நல்குதும் ஒது தி'-காஞ்சிப்புராணம்-புண்ணிய கோடி 3-4 கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை. கற்றுளவான் கனியாய கண்ணுதலை-சுந்தரர் 7.5 I - so பெருமானை விருப்பால் விழுங்கி விட்டேனே !-அப்பர் 4-1 5-8 கற்றவர் உண்ணும் கனியே-அப்பர் 5 - 3 2-1 செற்றவர் புரங்கள் செற்ற, = செற்ருர் புரஞ் செற்ற-அப்பர் 4- 1 0 3-2 பொன்னடிக்(கு) அடிமை புக்கு இனிப்போக விடுவேனே ? பூண்டு கொண்டேனே. இறைதாள் பூண்டேன்..... ..இனிப்புறம் போக லொம் டிே.னே-திருவாசகம் 5 4-7 என் சிந்தையுள் பிரியுமா றெங்ங்னே பிழைத்தேயும் போக லொட்டேன்-அப்பர் 4-28-7. சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே - திருவாசகம். . S 7 உன்னை விடுவேன் அல்லேன்......கடவுளானே -அப்வர் 6-95-4 துடைக்கினும் போகேன்-அப்பர் - 4-8. I-8