பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா .ே6 திருவாவடு துறையான் செய்கை யாரறிகிற் பாரே ? பல்லவனிச் சரத்(து) அரசு பேணி நின்ருர் இவர் தன்மை அறிவார் யார் ? -சம்பந்தர் 3-II 3-1 6-7 கற்போல் மனம் கனிவித்த எங்கருணுலயா ! கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினல் நிற்பானைப் போல-திருவாசகம் 1 5 - 4 கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டென்னை நின் Ho கழற்கு அன்பளுக்கினய் !-திருவாசகம் 5 - 94. 'கல்லைப் பிசைந்து கணியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனே-திருவாசகம் 8 8.11 சேலுங் கயலுந் திளைக்கும் 29 6 பார்க்க. 7.3 கோழி வெல்கொடியோன் காவல் நற்சேனே யென்னக் காப்பவன். சேவலங் கொடியோன் காப்ப ஏமவைகல் எய்த்திற்ருல் உலகே-குறுந்தொகை 1-காப்பு 7-8 திகை மிகு கீர்த்தி திருவிடைக் கழி திக்கெலாம் புகழ்வுறும் திருநெல்வேலி-சம்பந்தர் 3 - 9 2.7 7-8 தொகை மிகு நாமத்தவன் எண்ணில் பல்கோடி...... நாமம்-திருவிசைப்பா 5.9 ஆயிரம் திருநாமம் பாடி-திருவாசகம் 1 I-1 7.9 பன்னிரு கயனத்(து) அறுமுகத்(து) அமுது பன்னிரண்டு கண்ணுடிைய பிள்ளை தோன்றும்-அப்பர் 6 - 18-4 7-10 குருண்ட பூங்குஞ்சிப் பிறைச் சடைமுடிக்...... கொழுந்து குருண்ட வார் குழற் சடையுடைக் குழகன்-சம்பந்தர் 2-108-11 8.2 இவ்வரும் பிறவிப் பெளவ நீர் நீந்தும் -** ஏழையேற்கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்' == -திருக்குறள். 10 8.3 தாயின்கேர் இரங்குக் தலைவவோ !