பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசிகள் சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா கடியார் கொன்றை மாலையான நலங்கிளர் கொன்றை பைங்கொன்றை கொத்து கொத்தார் சடிைகள் கோங்கம் கோங்கம் கோங்கினர் அனைய குடைகெழு நிருபர் கோங்கு --- செங்கழுநீர் = செண்பகம் "கழுநீர்" பார்க்க. நறுமலர் வண்டு கிண்டு பஞ்சமம் செண்பகமாலே (பஞ்சமம் - அழகு) பண்பல தெளிதேன் பாடி நின்ருடப் பனிமலர்ச் சோலே சூழ் மொழுப்பில் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர் செருந்தி தாமரை 1. பொழிலகங் குடைந்து வண்(டு) உறங்கச் செருந்தி நின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர் கமலம் இதயமாங் கமலங் கமல வர்த்தனை......ஈசனுக்கே (கமல வர்த்தன்ன-கமலாசனம்) என்னிடைக் கமலம் மூன்று கமலம் மூன்று-அனக தம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மூன்று தாமரைகள் (1) அனுகதம் இருதயத்தில் முக்கோண வடிவுடன் பன்னிரண்டு இதழ்களைக் கொண்டிருக்கும் கமலம். (2) விசுத்தி கண்டத்தில் அறுகோண வடிவுடன் பதினறு இதழ்களைக் கொண்டிருக்கும் கமலம். (3) ஆக்ஞை) புருவ மத்தியில் வட்ட வடிவுடன் முன்று இதழ்களைக் கொண்டிருக்கும் கமலம். o H 20-9 5-5 7-2 2 + -7 2 4-5 I 5-3 I 0-8

  • 6 - 1

E - 5 8-II I 5- or "