பக்கம்:திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப்பருவம்.

மரகதவல்லி.

வேறு.

ரவின் மணிகளு மருண கிரணமு மழிய வொளி விடு தோற்றன, யழகு பொழிதரு மிளைய கும ான யசுர ரொடுபொரு சிற்றன, பயனு மலைவுறு மறையி னிறுதியை யமுத மொழிகொடு தேற்ற னை, யடிமை படுமவர் கொடுமை பொடிபட முடுகி பெழுமரு ளுற்றன,

இரவி பளியின. முரல நறவுறு குவளை மலர்கமழ் காற்றன, விழிக ளொருபதொடுபய முடையன

- மிருக மதமகில் சேற்றன, விருது பெறுகரு கலர்க ளுடலுயிர் விடுதி பெறவடு கூற்றன, விபு தர் புகழ்க புரியில் வருமறு முகனே யணிதிரு

இரவி மதியழ னயனி பரிபு சாணி கெளரி சடா

கரி, யிறைவி திரிபு தகனி முனிவர்க ளிதய

மலாை விடாக்கினி, யெழுக டலுமெழு புவியு 1 மருளிய மிளமை கலமழி யாக்குயி, லிழிஞர் தொழிலது புரிய மறிவில ரிடர்க ளிடியவ ராப் பிடி, _ _ _ வாையி லுறைபவள் க்ருணை மழைபொழி வதoளி சடி லிம கோத்தமி, வகிே பகவதி குமரி சிவனிட மருவி நிறையக லாத்திரு, வனச மலர்மகள் சகல

- _ . . . .

-தலைமகள் வழிய டிம்ைவினை திர்ப்பவள், மலை யின் மடமகள் வருண மரகத வலிய மலியவள்

காக்காவே. (ச)