பக்கம்:திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றிலே பழியேலே, பழகொழு கப்புழு கொழுகிய

பெரும்பு அவர் சிற்றிலை யழியேலே. (அ) இரவி ரதத்துள புரவி கடத்தளி யிடவுயர் பொற்

பழலொளி கக்கிய வயிலுள கைத்தல வடியவர் சிற்.

சிற்றிம்பருவம். _ ாடக

|றிரு மதின் மேலே, யெழுதிய சித்திர விடப மணி

_ க்கொடி யிமையவர் கற்பக மலருடே, .

பொரவத னிற்பரி மாற வத்துளி புயலுல கக்கரு

ண் மழைபோலே, பொழிய வயற்றிகழ் பயிர்க் டழைத்தெழு புகழை விளக்கிய கானுாரா,

வாமரு எரித்தன தடிபவ ருச்சியின் மலரடி வைத் ததி மதமாமு, மருவலர் முப்பு மெரிய நகைத் தடன் மகனே யெரித்தவவ் வாையாளு, மான்மசி ழப்பொரு ளுாைசெய முத்கம வடியவர் _ சிற்றிலே பழியேலே, யழிகொழு கப்புழு கொழு _ கிய பொற்புய வடியவர் சிற்றிலை யழியேலே. (க) மழலை தனிற்சிவ மறைகண் முழக்கிய மணியை முழ க்கிய மணிவாயால், வயிாை முழக்கிய மொரு குழல் பற்றிய மகிழ்பறை கொட்டிய மணியாலே, யிழைய மலர்ப்பத நடன மியற்றிய மிசைகள் பயிற் றிய மகிழ்காணு, விரத மெனக்குல வாையை கட த்திய மிறைவர் களிப்பது பெறவேழ்பார், முழுது மடிக்கடி புலவிய மைக்குல முதலே நடத் _ திய மருவார்மேன், முனிய மருப்பிரு பிறைகிகள் கைக்கய முனியை நடத்தியும் விளையாடி, யழகிய பொற்கர புரியுறை யுத்தம வடியவர் சிற்றிலே யழியேலே, பழகொழு கப்புழு கொழுகிய பொ

.

- , , , , , , ; இ . 2

- ய் வடியவர் சிற்றிலே யழியேலே. (கo) சிற்றிம்பருவம் முற்றிற்று. _

_