பக்கம்:திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபது சிறுதேர்ப்பருவம்.

வடித்திடு கனையென மணிக்குழை கறுவிய மதர்த். திடு மிருவிழியான், மனத்தொளி பலவிடு மகிற் புகை யிடுமது மலர்ச்செரு கியகுழலா, _ லடிக்கடி விடாறி வினைத்திரு டிகள்கள வடக்கிய முறுவலின, லடற்சிலே மதன்முடி யசைத்திட லதுவென வசைத்திடு மலைமுலையா,

லெடுத்திரு கனதன முளைப்புட னனுதின மிளைத் திடு கொடியிடையா, லிழுக்குடை மயலினை யளி

ப்பவர் வசமுறு மெமக்குள விடர் கெடவே, . . . முடிச்சடை யுடையவ னளித்தருள் குருப முழக் குக சிறு பழையே, முழுத்தமிழ் தேசிக தறு முகமுனி முழக்குக சிறு பறையே. (கo) சிறுபமைப்பருவம் முற்றிற்று. .

சிறு தேர்ப்பருவம்.

-- _

மாதரிரு விழியாகு மம்புக்கு மத்னவேள் வாளிக்கு நடுவாகியே, மாலாகு மருணகிரி நாகாரு ணேச் சிகரி வடவாச விற்பயிலகம்,

பாதமலர் பாடு யென்னவடி யேனுமெப் படிபாட வென்றவளவிற், பத்திதரு முத்தகை யத்தியி றை வாவெனப் பாடென்று சொல்லியியலாம்,

பூதலமு மெங்கிளையு மீடேற காவிற் பொறித்தவ ருாைத்தகவிதைப், புத்தமுது பன்னிரு செவிக் குகிறை யக்கொண்டு போகமு னளித்தருளிற்ை.

/_.

ராணி இறுதுே : சதளம லா.ச.சான முதவுக. இாாள அதே ருரு ட்டியருளே, செயசெயென வமார்தொழ வசுரர் முடி சிதறுமுனி சிறுதே ருருட்டியருளே. (க)