பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகோவேந்தன் (1982) வட ஆர்க்காடு வேலூரில் பிறந்து கற்று வளர்ந்து இன்று சென்னையில் தமிழால் வாழ்பவர். வானம் பாடி (1956) கவிதை ஏட்டினையும் கவிஞன் ஏட்டினையும் நடத்தியவர். பாரதிதாசனோடு 19 ஆண்டுகள் பழகியவர். தமிழாராய்ச்சியாளர் பாவலர், மொழி பெயர்ப்பாளர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர்,

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர். சோவியத்து நாடு இலக்கியப் பரிசும் பாரதிதாசன் விருதும் பெற்றவர். மணிவிழாக்

கண்டவர்.