பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

இறைவன் சொன்னபடி சிலை சீவலன கையை அடைந்தது. பினபு சீவலன் பிருகுவை அடைதது அவன சொன்னபடி வழிபாடு செய்தான்்.

புனலாட்டு (திர்த்த யாத்திரை முடிந்தபின்பு தன் தலைநகர் சேர்ந்த மாறன் கனவில் அழகிய மன்னர் அந்தணராகக் காட்சி தந்தார். தமக்குச் சண்பகவனததில் கோவில் அமைக்க வேண்டும் எனறும் கோவில் கட்டும் இடத்தை எறுமபு வரிசை காட்டும் என்றும் சொல்லி மறைந்தார் மன்னர்.

மாறன அரணமனை வாசல் அடைந்து நோக்க அங்கே எறும்பின் ஒழுங்கைக் கணடு அதன்பின் சென்றான. அங்கு முனபே விநாயகன் ஆலயம் இருந்தது.

பரஞ்சோதியார் வடநாட்டில் படையெடுதது வெனறு வாதாபியிலிருந்து கணபதியைக கொணர்ந்து தமிழகத்தில நிறுவி வழிபடடதாக வரலாறு கூறுகின்றது. அதன.பினபுதான் கணபதி வழிபாடு தமிழகத்தில பரவலாயிற்று. இந்த விநாயகன் ஆலயமும் அக காலத்தில் எழுதததாக இருக்கலாம.

மாறன் அதன அருகே அற்புதமான கோவிலை அழகிய மன்னாருக்கு அமைததான்். அகரம சமைத்து அந்தணரைக் குடியயேறறினான. தான் அமைத்த கோயிலில, குடிகொண்ட அழகிய மனனரையே சீவலமாறன, ஆண்டாள கோயிலில, ஆண்டாளுடன் இணைத்து வைததிருக்கலாம எனறு கருதுவது பொருத்தமானதே! சீவலன அழகிய மன்னருக்குத கோவில் அமைத்த இடம செண்பக வனம எனகினறது. சீவலமாறன் கதை. விலலிபுத்துருக்குச் செண்பகவனம என்ற பெயர் உண்டு. செண்பகத் தோப்பு பரநதுபடடு இன்றைக்கும் உளளமையால அது காரணப பெயர். ஆகையால் மனனா கோயில் கொண்ட இடம் விலலிப்புத்துரே என்பது உறுதியாகின்றது.

பின்பு சிவன, திருமால இருவரும் பூசித்த சிலைகளைக கண்டு அவற்றிற்கும் அங்கேயே மாறன. கோயில் எடுத்தான்். குடிமக்கள வாழ்வுபெற பல ஊர்களை நிறுவி கால்வாய் வெட்டி ஏரிகள் அமைத்து நீர்வளம் உண்டாகினான்.

பொருநை ஆற்றுநீரைத தேக்கி அமைத்த வாய்க்காலைப் பசசையாறு அழிக்க முற்படடது. மனனர் அழகிய மனன7ெ,பாதம வணங்கி முறையிடடான, மனனர், "நாளைக் காலையில எதிாபபட்ட மலையை உடைத்துக கொண்டு பச்சையாறு போகும். உன வாயககால அழியாது

எனறார் அதன படியே நடநததது.

பின் சடகோபராகப பிறந்த திருககுறுங்குடி நமபிககுத் திருப்பணி செயயயுமாறு விசயன, நாரணன என்ற இரு தூதுவரை ஏவினான. அவரகள குறுங்குடியில நிலங்களை மேடுபளளங்கள திருததி, நீர்பெருகச