பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

பாமையின் பெருமையை மலை விளக்காக்கித் தன் கற்பனை எண்ணெயால் வானளாவி எரியும்படி தூண்டிவிட்ட விசயமங்கலமம் மயிலேறும் பெருமாள் திருக்குமாரர் சிதம்பர நாதக் கவிமன்னரை, கவிதைக் கருணை முகிலை வாழ்த்திப் போற்றுவது வைணவர் ஒவ்வொருவரின் கடமையாகும். -

நூலின் சிறப்பு

நூலின் முன்பு இடம் பெறுவது பாயிரம எனப் பெயர் பெறும். பாயிரத்தின முதறபாடல் கோயில் அண்ணன் இராமாநுசர்) காப்பாக அமைகின்றது.

அதற்கு அடுத்து இரு பாடல்கள அவையடக்கம். அவையடக்கம எனபது நூல அரங்கேறும் போது, குற்றம் கண்டு சிலர் குறை கூறாதிருக்கத் தம் பணிவுடைமையால் அவையை அடககுவது எனப் பொருளபடும.

முதலில் கூறும் பாயிரப பகுதியாக அவையடக்கச் செய்யுளிலேயயே கவிஞர் தம கற்பனை வளத்தைக கொட்டி, அவையோரைக குறைகூற இயலாமல் மெயமமறககச் செய்வது எனறும பொருள கொளளலாம.

இந் நூலின் அவையடக்கச் செய்யுள இரண்டாம வகையைச சேர்ந்த கறபனை வளம சுரப்பதாக அமைகினறது.

அதன் பினனா பாயிரப பகுதியிலேயே பழிசசுநர்ப் பரவல் எனற தலைபபில பதினொரு பாடல்கள உளளன. அவை திருமாலைப பரவுகினற சேனைமுதலியார், முதல திருவரங்கத்தரையர் திருமலை ஆண்டான முதலியோரை எடடுப பாடல்களில் ஆணடாள பேரில் பாடிய பிளளைத் தமிழைக காககுமாறு அமைந்துளளன. அதனபின உளள பாடலகள ஆண்டாளைத துதிப்பதாக அமைந்துளளவை.

இப் பகுதிக்குப பழிசசினாப் பரவல் எனத தவறாக வேறு ஒரு பதிப்பில பெயர் அசசாகியுளளது. பழிச்சுதல், முழககுதல, விளக்குதல், துலக்குதல, உரசுதல், பரவுதல என வரும. உகர ஈற்றுப் பகுதிகள நர் எனற பெயர் விகுதி பெறுமபோது, பழிசசுதா, முழக்குநர், விளக்குநா, துலககுநர், உதவுநா. பரவுநர் எனததான்் வரும. பழிச்சினா என வரும் மரபு இல்லை.

இகழநர், அறிநர் வருநர், செல்லுநர் என்று வினைப் பகுதியைப் பெயராகக வருகினற நர் என்ற இடைச் சொல் எலலாம் பகுதியைத் திரிக்காமலேயே வரக் காண்கிறோம.