பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் 43

கனவிலே அரங்கன்

ஆழ்வார் கனவில் திருவரங்கண் தோன்றினான் "ஆண்டானை அழைத்துக் கொண்டு திருவரங்கப் பெருநகருக்கு வருக! நாம் அவளைத் திருமணம் செய்து கொள்கின்றோம்" என்று.

ஆண்டாளின் புறப்பாடு

பின்னர், குடை சாகரம், விசிறி முதலிய மங்கலப் பொருள்களுடன் பல்லக்கையும் சீவில்லிபுத்துருக்கு அனுப்பி வைத்தான்் இறைவன்.

ஆண்டான் பல்லக்கிலேறிச் செல்லப் பெரியாழ்வாரும் மற்றையோரும் திரண்டு பின் சென்றனர்.

அரங்கனோடு ஒன்றிணைதல்

திருவரங்கன் திருமுற்றம் குறுகினதும் ஆண்டான் உல்லக்கினின்றும் இறங்கி உள்ளுழைந்து அரங்கனுடன் இரண்டறக் கலந்து மறைந்தருளினார்.

'திருமகனைதல்கிய கடரைசனைப் போல தீவிரும் எமக்கு மாமனார் ஆகிவிட்டார்? என்று பெரியாழ்வாரைப் பாராட்டி விடை தந்தான்் அரங்கள்.

நிறைவுரை

ஆண்டானின் வரலாறு போலவே, அவர் அருளிய அரும்பாடல்களும் மிகச் சிறியனவே. ஆயினும் ஆழ்பொருள் மிக

ః భ్ర_fడు