பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

திரு வில்லிபுத்துளர் ஆண்டாள் பிள்ளைத் தமிழ்

1. பழிச்சுதர்ப் பரவல் அடியார்களை வணங்குதல்

சேனை முதலியார்

அண்டகோ எத்திளங் கதிர்கள்ஒர் ஆயிரத்து

அருமணிச் சூட்டுள் நாட் டும் ஆயிரம் பல்தலைத் துத்திப் பணாடவி அனந்தன்நெட் டுடலம்முழுதும் மண்டலித் திட்டசிங் காதனத்து இலகுமா

மணிமண்ட பத்துள்இமை யோர் மந்தரா சலம்மத்த தாய்அமுதி னைக்கொண்ட

மகர்ாலயத்துநடு வுள்

தொண்ட ராதியமுத்தர் நித்தர்ஆயன் முதலோர்

துதித்திட நெருங்கும்.அளவில்

சுற்றிய பிரம்பினால் ஏற்றுசே னாபதித் தோன்றல்அடி யிணைபரவு தும்

புண்டரீகத்தடம் சூழ்மல்லி நாட்டினுள்

பூந்துழாய்க் காட்டில்எழில் கூர் புத்துர் மடந்தையைப் புகழ்பாடல் எழுகடற்

புவனம் எங்கும் தழைய வே! [4] - தாமரைத் தடாகங்கள் சூழ்ந்துள்ள மல்லி நாட்டினுள் அழகிய துக்ளவத் தோட்டத்தில் அழகு சிறக்கின்ற வில்லிபுத்துரளில் தோன்றி யருளிய மடத்தையாகிய ஆண்டாள் தாச்சியாரைப் போற்றுகின்ற பிள்ளைத்தமிழ் பாடலானது, எழுகடல் சூழ்ந்த தான்ிலம் எங்கும் தழைப்பதற்காக,