பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g7大 பொழிப்புரை - த . கோவேந்தன்

புழுகின் முழுகிய களப ம்ருகமத

புளசு முலைமுகில் அளக வனிதையர்

புளின மிசையிடு கலைக ளவுகொடு

போனார் ஆனா நோயோகூர்

புயல்கள் துளிபர விடியின் முடிவிழு

பொழுதின் அலம்வரு நிரைகள் நிலைகளர்

பொதுவர் களிதர மலைய திடுதடை யா.ஆ வேறாய் வாராந்தம்

புதல்வர் வடமலை முதல்வர் நதியிடை

பொறிகொள் கணபன அரவின் இடைதுயில்

புனிதர் குழகுஅமர் அழகர் எனஅழை கோதாய் தாலோ தாலேலோ!

புணரி தனில்எழும் அமுதம் உதவிய

புதல்வி மணம்மலி துளவம் அருளிய புதுவை நகர்வரு முதல்வி எனவளர்

தாயே! தாலோ தாலேலோ (47)

எழுதற்கு இயலாத எழுதாக்கிளவி மொழிகின்ற ஒழுக்கத்தை மேலான தென்று மனத்தில் பொருத்திய நிறையினால் இறைவன் மெய்ப் பொருளை (தத்துவத்தை நோன்பு (விரதத்துடன் உணர்ந்த சரதன் எனும் அயனும் வான் நாடு ஆறும் இந்திரனும் தேவர்களோடு கூடினர்.

ஆலமரத்தின் விழுதுகள் போன்ற இருபது கைகளின் வலிமையன் இராவணன்,

எருது வாகனமும் புலித்தோல் ஆடையும் உடையவன் சிவன்; கங்கை ஆறும் மதியும் கலக்கும்படி பாம்புகள் அணிந்த சடையுடைவன்; வடித்துச் செய்த ஒளிகொண்ட வேற்படையோ? சேல்மீனோ வாளோ? கூரியகண்கள் எனும் உமை அம்மையுடன், மூங்கில்கள் தழைத்த வெள் எளிய மலையை இடந்து இடர் செய்தலால், அச்சமுற்ற இந்தத் துயரத்தைக் களைகின்ற பற்றுக்கோடு யார் என்று ஆராய்வதற்குச் சிவனையும் ஒரு சார்பாக அழைத்துக் கொண்டனர்.