பக்கம்:திருவெம்பாவை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்யாமற் காப்பாய் 55

ஐயா, வழி அடியோம் வாழ்ந்தோம்; காண்,

"திருமேனி நிரம்பி அழலைப் போலச் சிவப்பாய் இருக்கும் எம் பெருமானே, திருநீற்றில் ஆடி உவகை கொள்பவனே, அருட் செல்வம் நிரம்பியவனே. சிறிய இடை யையும் நிறைந்த மையை உடைய விசாலமான கண்ணே யும் உடைய மடந்தையாகிய உமா தேவியின் மணவாளா!'

ஆரழல்போல் செய்யா, வெண் aருடி செல்வா,

சிறுமருங்குல் மை.ஆர் தடங்கண் மணவாளா !

"எங்கள் தலைவனே. நீ அன்பர்களை ஆட்கொண்டருள் வதையே திருவிளையாடலாக உடையவன். அத்தகைய விளேயாட்டினுல் நற்பேறு பெற்றவர்கள் பலர். அவர்களைப் பற்றிக் கேடடிருக்கிருேம். அவர்கள் எவ்வெவ்வாறு நற்பேறு பெற்ருர்களோ அவ் வகை யெல்லாம் ஒன்றுக்கும் பற்ருத நாங்கள் பெற்று உயந்து நிற்கின்ருேம். இதுகாறும் எங்களே உன்னுடைய அன்பிலே ஈடுபடுத்திப் பாதுகாத் காற்போல இனியும இளேக்காமல் எங்களைப் பாதுகாப்பாயாக!”

ஐயா, நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் . . . . . உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்; எய்யாமற் காப்பாய் எமை;ஏலோர் எம்பாவாய்!

உய்ந்து விட்டோம் என்ற பொருளை உடையது, உய்ந்து ஒழிந்தோம் என்பது. உய்ந்து பிற செயல்களைச் செய்யாது ஒழிந்தோம் என்றும் பொருள் கொள்ளலாம்.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்ளன்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி ஐயா, வழிஅடியோம் உயர்ந்தோம்காண் ஆர்அழல்போல் செய்யா, வெண் ணிருடி, செல்வா, சிறுமருங்குல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/56&oldid=579249" இலிருந்து மீள்விக்கப்பட்டது