பக்கம்:திருவெம்பாவை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. மார்கழி நீர் ஆடுவோம்

இந்தப் பாடலில் ஒவ்வொர் அடியிலும் இறைவனுக்கு வணக்கம் சொல்லி.போற்றி, போற்றி என்று சொல்கிருள். எல்லாம்.இறைவனது திருவருளாலே நடக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிருள். எல்லாவற்றுக்கும் ஆதி ஆகிய உனது பாத தாமரைகள் எங்களைக் காப்பாற்றி அருள்வனவாக'

போற்றி அருளுககின் ஆதியாம் பாதமலர்.

'எல்லாப் பொருளுக்கும் முடிவாக நின்று அதற்குப் பின்னும் இருக்கும் சிவந்த தளிர்கள் போன்ற உன் திருவடி கள் எங்களைக் காப்பாற்றி அருள்வனவாகுக.” ... .

போற்றி அருளுகங்ண் அந்தமாம் செந்தளிர்கள். "எல்லா உயிர்களும் உன்னுடைய திருவடிகளிலிருந்து தோற்றுகின்றன. அந்தத் திருவடிகளுக்கு வணக்கம்.' போற்றிஎல்லாஉயிர்க்கும் தோற் றமாம் பொற்பாதம். உயிர்கள் பல வகையான போகங்களைப் பெறுகின்றன. .

அந்தப் போகங்கள் எல்லாம் இறைவனுடைய திருவடிப்

பெருமையினல் கிடைப்பன. ஆதலின்,

போற்றிஎல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் - என்கிருள். Tುಖ7ಿ GurGఅఉఆ தானே ஈருகி நிற்கின்ற இரண்டு திருவடிகளே உடையவன் ஆண்டவன். ஆதலின்,

போற் றிஎல் லாஉயிர்க்கும் ஈரும் இணையடிகள் -

என்கிருள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/94&oldid=579287" இலிருந்து மீள்விக்கப்பட்டது