பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


114 அறியாப் பருவத்தே பல அவச் செயல்களைச் செய்து விட்டேன்; இளமைப் பருவத்தில் பெண்டிர்க்காகவே அலைந்து திரிந்து சதிர்கேடனனேன்." இங்ங்னம் பாவமே செய்து பாவியான அடியேன் உன்னைவிட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்து உன்னேயே அடைக்கலமாகப் பற்றிக் கொண்டேன். முன்னத் தீவினைகளே எண்ணி என்னைக் கைவிடாது ஆட்கொள்ள வேண்டும் என்று கூறி' அவனைச் சரணமடைகின்ருர் ஆழ்வார். அடுத்த பதிகத்தில் முதல் ஐந்து பாசுரங்களில் எம்பெருமான் இராவணனின் திண் ஆகம் பிளக்க அம்பு கோத்தது; இலங்கை அரக்கர்களை மடியச் செய்தது; நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஆலிளந் தளிர்மேல் துயில் கொண்டது, உரிமேலுள்ள நறு நெய்யை அமுது செய்தது; குறளுருவமாய் நின்று ஈரடிகளால் நில மனத்தையும் கவர்ந்தது; அரியாய்த் தோன்றி அவுனன் உடலம் பிளந்தது முதலிய செயல்களை அது சந்தித்து' அடியேன் இடரைக் களையாயே’ என்றும், ‘அடியேனுக்கு அருளாயே என்றும், அ டி யே னு க்கு அருள் புரியாயே என்றும், குறிக்கொள் என நீயே’ என்றும் பிராத்திக்கின்ருர் ஆ ழ் வார். அடுத்து இரண்டு பாசுரங்களில் திருவேங்கட முடையான் அவரு டைய திருவுள்ளத்தில் வந்து புகுந்த பெருஞ்செயலைப் பேசி அநுபவிக்கின்ருர்.' 'திருவேங்கடம் மேய என் ஆனே என் நெஞ்சில் உளானே என்றும், திருவேங்கட மாமலே மேய கோனே! என்மனம் குடிகொண்டு இருந் தாயே என்றும் பேசி இனியராகின்றமையைக் காண் 135. பெரி. திரு. 1-9:7 136. பெரி. திரு. l-9:9 137. பெரி. திரு. 1-10: 1 to 5. :38, பெரி. திரு. 1.10:5,?