பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


fjö போலவும், தொண்டி மரக்கலத்தில் உட்கார வைக்கப் பெற்று ஒடக்காரளுல் கொண்டு போகப்படுவது போலவும் என்று உரைத்த சா ன் று க ள் சம காலத்தருக்குப் பலன் உண்டு என்பதைக் காட்டும். 'அரசனிடத்தில் சேவகம் செய்து சிறப்பாகப் பொருளிட் டினவனுடைய மக்கள் பேரன்மார் முதலானவர்கள் யாவரும் அவ்வரசனுடைய பெயரையும் அறியாமல் அப்பொருள் தரும் போகங்களே அநுபவிப்பது போலவே' என்றுரைத்த மூன்ருவது சான்ருல் பிற்காலத்தவருக்கும் அதன் பலன் உண்டு என்பது நன்கு புலகிைன்றது. இங்ஙனம் வண்டுகள் வாழும் படியாகச் சோலை வாய்ப்புகள் அமைந்துள்ள திருவேங்கடமலையை ஆள்வது போலவே பரமபதத்தையும் ஆண்டு கொண்டு ஈருலக நாதன்' என்று பேர் பெற்றிருக்கும் எம்பெருமானுக்கு அடிமைத் தொழில் பூண்ட நெஞ்சினை உகந்து பேசுவது நம் உள்ளத்திற்கும் பெருவிருந்தாக அமைகின்றது. ឆថ៍អ៊េហ្សីសម្រាំ ஆழ்வார்களின் த லே வ ரா. க க் கருதப்பெறும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களில் திருவேங் கடத்தைப்பற்றி வரும் செய்திகள் மிக அற்புத மானவை. விசிட்டாத்வைத தத்துவத்தின் உயிர் நாடியாகவுள்ள சரணுகதியின் அ ரு ைம ைய உலகுக்கு உணர்த்தும் பெருமையை இங்குக் காணலாம். இந்த ஆழ்வாரும் திருவேங்கடத்தின் இயற்கை எழிலில் 'தெழிகுரல் அருவித் திருவேங்கடம்","சிந்துபூமகிழும் திருவேங்கடம்" தெள்நிறை சுனைநீர்த் திருவேங்க 148. திருவாய். 3-3:1 149. திருவாய். 3.3:2