பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


#4ü தெற்கு நோக்கிச் சென்ற வாணர வீரர்கள் பல இடங்களில் சீதாப்பிராட்டியைத் தேடிப் பார்த்துக் கொண்டே திருமலைக்கு வருகின்றனர். அப்போதும் அம்மலையின் தன்மை கூறப்பெறுகின்றது. 'முனிவரும் மறைவல் லோரும் முந்தைகாட் சிந்தை மூண்ட வினவரு நெறியை மாற்றும் மெய்யுணர் வோரும் விண்ணுேர் எனவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் அனைவரும் அருவி கன்னீர் நாளும்வங் தாடு கின்ருர்' முனிவர் முதலிய இவ்வுலகத்தவரும் தேவகணங் களாகிய மேலுலகத்தினரும் நீராடுவதற்குரிய பெருமை வாய்ந்த நீரருவிகளிலைாகிய பல புண்ணிய தீர்த்தங் ளேக் கொண்டுள்ளது அம்மலை. அம்மலையில் தேவர்கள் ஐம்பொறிகளையும் அடக்கித் தவமியற்றுகின்றனர். இத்தகைய அம்மலையிலுள்ள பல்வேறு இடங்களையும் எடுத்துக் கூறுமுகத்தான் அம்மலையின் சிறப்பின எடுத் , தியம்புகின்றன் வானரவேந்தன். :- இல் vெ துெைை. "தோதவத்தித் தூய்மறையோர் துறையாடு கிறையாறுஞ் சுருதித் தொன்னூல், மாதவத்தோ ருறைவிடனும் மழையுறங்கும் மணித்தடனும் வான மாதர் கீதமொத்த கின்னரங்கள் இன்னரம்பு வருடுதொறும் கிளக்கும் ஒதை போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கிடனும் பொருந்திற் றம்மா." 187. கிட்கிந் - ஆறுசெல். 34 188, கிட்கிந். நாடவிட்ட 28,