பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


#65 தானவ ளுக முடியினின் ருனுக்குத் தாள்வணங்காத் தானவ கை மிடந்தானுக்(கு) ஆள்என்று தன்னையெண்ணுத் தானவளுக கினைந்திருப் பாற்கென்றுந் தானவனே." (தானவளுக = தானம் + அல் - நாகம் - மதத்தை யுடைய இருள் போன்ற யானை, மருப்பு-கொம்பு; ஒசித்தல்-ஒடித்தல்; தான் உகந்தது ஆன-தான்விரும்பிய இடமான வகை = வல் + நாகம் - வலிய மலையான வேங்கடம்; முடி-சிகரம்; தாள்-திருவடி, தானவன் - இரணியன்; ஆகம்-மார்பு; இடந்தான்-பிளந்தான்; ஆள்-அடிமை; தான் அவளுக (சீவான் மாவாகிய) தானே அப்பரமான்வாக; என்றும் . எப்பொழுதும்; தான்.பெருமான்; அவனே-பயன் படாதவன். அவம் - பயனின்மை.) தான் அவகை நினைத்திருக்கும் சீவான்மாவுக்குப் பரமான்மா அந்நினைப்பிற்கு ஏற்பத் தான் அவனே (பயன்படாதவன்) ஆவன் என ஒரு சமத்காரம் தோன்றக் கூறிய திவ்விய கவியின் திறனைப் பாடலில் காணலாம். இறுதியிலுள்ள அவன் என்பதை இருவகைப் பொருள்பட வைத்த நயம் இங்குக் கருதி ம கி ழ த் தக்கது. ஐம்பொறிகளின் தன்மையை எடுத்துக்காட்டு களால் விளக்கியிருக்கும் பெருந்திறன் பாராட்டி மகிழத்தக்கது. முதலில் பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். 'சிறக்கும் பதக்தரு வார்திரு வேங்கடச் செல்வர்செய்ய 23, பாடல்.-57