பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178


178 தமிழின் குழைவு: அன்பர்களே, ஆழ்வார்களின் பா சுரங்க ளை ப் போலவே திவ்விய கவியின் பாசுரங்களும் உள்ளத்தை உருக்குபவை; பக்திச் சுவையை ஊற்றெடுக்கச் செய் பவை. தமிழின் குழைவும் நெளிவும் பாடிய வாய் தேனுாறும்படி செய்யவல்லவை. சொற்போக்கும் நடைப்போக்கும் படிப்போர்க்குக் கவர்ச்சி பூட்டுபவை. ஒரு சில பாடல்களில் இக்கூறுகளைக் காண்போம்: "மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும் தாயவன் கண்ணன் கமல மொப்பான் சரத்தால் இலங்கைத் தீயவன் கண்ணன் சிரமறுத் தான்திரு வேங்கடத்துத் தூயவன் கண்ணன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே.”* 'மணி - நீலமணி, தாயவன் - தாவி அளந்தவன்; கண் - கண்கள்; நல் கமலம் - நல்ல செந்தாமரை, தீய வன் கண்ணன் - கொடிய தறுகண்மையுடைய இரா வணனது; தூயவன்கண் - தூயவனிடத்தில்; அன்புடை யார்க்கு பக்தியுடையார்க்கு.) திருவேங்கட முடையானிடம் பக்தி செய்தொழுகு வார்க்கு மிக எளிதில் வீடுபேறு கிட்டும் என்று கூறும் பாடல் பன்முறை படித்துப் பாட்டின்பத்திலும் இன்பத் தமிழிலும் திளேத்து அநுபவிக்கத் தக்கது. "பேரானைக் கோட்டினைப் பேர்த்தான வேங்கடம்பே னுந்துழாய்த் - ੋਨ੍ਹੋਂ -پيي-پمبيیerrعمس 48. பாடல் - 5