பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


203 மறுப்பர் என்பதாகப் பெரியாழ்வார் பேசுவதைக் காண்க. இதனைக் கருத்தில் கொண்டே திவ்வியகவியும், -பொங்கமளில் ஆர்த்த வலம்புரியார் ஆட்பட்டார் செய்தபிழை பார்த்த வலம்புரியார்.' (அமர் - போர்; ஆர்த்த - முழங்கின; ஆட்பட்டார் . அடியார், அவலம் - துன்பம்; புரியார் - செய்யார்; என்று கூறுவர். இந்த அடிகளில் திரிபு என்ற சொல்லணி அமைந்திருத்தலும் கண்டு மகிழத்தக்கது. இன்னொரு பாடலில், 'பத்தரைத் தம் உள் நினைந்து காப்பார்” என்று தெளிவாகவே கூறியுள்ளார். இதனை வற்புறுத்துவான் வேண்டிப் பின்னெரு பாடலில் ஒர் எடுத்துக்காட் டும் தருவர். -'பைங்கழையின், மாண்டாரைப் பண்டழைத்தார் மாமறையோன் பால்தோன்றி மாண்டாரைப் பண்டழைத்தார்.' (கழை - வேய்ங் குழல், மண்தாரை பண் - மாட்சி மைப்பட்ட ஒழுங்கான இசை, தழைத்தார் - செழிக்க ஊதினவர்; மாண்டார் - இறந்த மக்கள்.) என்பதிலுள்ள வரலாறு காண்க. இதனையே திருவரங் கத்து மாலையிலும் 'மீளாப் பதம் புக்க பாலரை நீயன்று மீட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்; பெரியாழ்வார். 'பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை கால்வரையும் 151. பாடல் - 31 152. பாடல் - 29 153, திருவரங்கத்து மாலை - பாடல் 72 154. பெரியாழ். திரு 4.32 ஒப்பிடுக பெரி. திரு. 58