பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253


253 'அரங்கினரி வையராட வரம்பையர்கண் டுளகாணிச் சிரங்கவிழ்க்கும் வளஞ்சான்ற $g:Lip&ు. * ** என்ற பாடற் பகுதியில் சேடமலையின் வளங் கண்டு மகிழலாம். திருவேங்கடநாதன் பெருமையை எல்லாப் பாடல் களிலுமே காணலாம். சான்றுகளாக ஒன்றிரண்டினை மட்டிலும் காட்டுவேன். 'பெறுதற் கரிய பரம்பொருளைப் பேசற் கரிய வொளிப்பிழம்பை மறுவின் மறைகள் புகழ்முதலை வாளுேர்க் கமுதுண்ட் டியவிறையை தொறுவர் மனதோ றுறுவெண்ணெய் சுவைத்த முகில யெழிலியென்றுக் துறுமுஞ் சிகரச் சேடமலைச் சுடரைத் துதித்தி தீமனனே." என்ற பாடல் பாடியவாய் தேனூறும் பான்மையுடன் திகழ்வதைக் காண்மின். 'கடவா ரணத்தின் மருப்பொசித்தாய் கரிசில் அடியார் உளம்வசித்தாய் படவாள் அரவின் நடங்குயின்ருய் படிவெண் ததியொள் ளிழுதயின்ருய் மடவார் அரங்கில் எனக்காவில் மயிலார் ஆடத் திருமலையாய் 249. Dris-35 250. பாடல்-4